ShareChat
click to see wallet page
search
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 79ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat