@🫶🏻ــͥــᷤــͣـــͬــͣـــᷠــͥـــͮـــͣـــᷝــͥـــᷡو🌛 நாம் இருக்கும் இடங்கள் வேற
வேலையாக இருந்தாலும் இந்த வருஷம்
நாம் இதயம் இருக்கும் இடம் ஒரே உடம்பில் தான்
ஒரே உயிருக்குள் வாழும் நம் இதயத்திற்கு பிரிவு
என்பதே இல்லை அப்படி இதயமாக என்னுள்ளே
வாழும் என் இதை அழகிக்கு அட்வான்ஸ் ஹாப்பி
நியூ இயர் அழகு குட்டி🎊😍😘
உன்னை எவனையும் ஒரு வார்த்தை பேச விட
மாட்டேன் நீ பண்ணாத தப்புக்கு
உன்னை எவனாவது தண்டிச்சான்னா
அவன தடம் தெரியாம அழிச்சிடுவேன்
என்ன போலவே என்னோட தோழியை எல்லா
விஷயத்துலயும் பெஸ்டா தான் இருக்கா
என்றுமே இதே போல பெஸ்டா தான் இருப்பா உன் வாழ்க்கையின் அழகை என்றும்
மாறாமல் நான் காப்பேன் செல்ல தங்கமே...♥️😍🎉😘 #🎊நியூ இயர்: 1 day to go 🎆 #👋Bye Bye 2025💖 #🎉Welcome 20262️⃣0️⃣2️⃣6️⃣ #🎊புத்தாண்டு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💥 #📜புத்தாண்டு கோட்ஸ்🎉

