
२ लाख व्ह्यू · २ ह प्रतिक्रिया | 🔴ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்துடன் கிறிஸ்மஸ் பொருட்கள் கடை சூறை சட்டீஸ்கர் மாநிலத்தில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனைக்காக அமைக்கப்பட்ட கடை ஒன்றை, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிட்டபடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முழுமையாக அடித்து நொறுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. #Chhattisgarh #Christmas #RSS #LawAndOrder #mazhaithulimedia #tamilnews | Mazhai Thuli Media

