ShareChat
click to see wallet page
search
#📕TNPSC தேர்வுகள் #📓 பொது தமிழ் #✍ எக்ஸாம் குறிப்பு #🌎பொது அறிவு #📖TNPSC உலகம்✍️
📕TNPSC தேர்வுகள் - பால் ஐந்து வகைப்படும் 1ஆண்பால் 2)பெண்பால் 3)பலர்பால் 4)ஒன்றன்பால் 5)பலவின்பால் 6001LIIT6U ஒரு ஆணைக் குறிப்பது ஆண்பால் அவன் என்ற பெயரில் சுட்டப்படும் எகா: ரவி, கண்ணன் கமல் ராகுல்  பெண்பால் குறிப்பது பெண்பால்  ஒரு பெண்னை அவள் என்ற பெயரில் சுட்டப்படும் எகா கமலா மீனா இனியா பலர்பால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் மக்களைக் குறிப்பது பலர்பால் அவர்கள் என்ற பெயரில் சுட்டப்படும் எகா மக்கள் மாணவர்கள் மருத்துவர்கள் ன்றன்பால் யிரையோ ஒரு ிணையில் ஒரு २ 9| பொருளையோ குறிப்பது ஒன்றன்பால் அது என்ற பெயரில் சுட்டப்படும் எகா பந்து மாடு மயில் நாற்காலி  பலவின்பால் அஃறிணையில் பல பொருளையோ பல உயிர்களையோ குறிப்பது பலவின்பால்  அவை என்ற பெயரில் சுட்டப்படும் எகா மரங்கள் மான்கள் மீன்கள் பால் ஐந்து வகைப்படும் 1ஆண்பால் 2)பெண்பால் 3)பலர்பால் 4)ஒன்றன்பால் 5)பலவின்பால் 6001LIIT6U ஒரு ஆணைக் குறிப்பது ஆண்பால் அவன் என்ற பெயரில் சுட்டப்படும் எகா: ரவி, கண்ணன் கமல் ராகுல்  பெண்பால் குறிப்பது பெண்பால்  ஒரு பெண்னை அவள் என்ற பெயரில் சுட்டப்படும் எகா கமலா மீனா இனியா பலர்பால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் மக்களைக் குறிப்பது பலர்பால் அவர்கள் என்ற பெயரில் சுட்டப்படும் எகா மக்கள் மாணவர்கள் மருத்துவர்கள் ன்றன்பால் யிரையோ ஒரு ிணையில் ஒரு २ 9| பொருளையோ குறிப்பது ஒன்றன்பால் அது என்ற பெயரில் சுட்டப்படும் எகா பந்து மாடு மயில் நாற்காலி  பலவின்பால் அஃறிணையில் பல பொருளையோ பல உயிர்களையோ குறிப்பது பலவின்பால்  அவை என்ற பெயரில் சுட்டப்படும் எகா மரங்கள் மான்கள் மீன்கள் - ShareChat