ShareChat
click to see wallet page
search
#ஆரோகிய குறிப்புகள்🚹
ஆரோகிய குறிப்புகள்🚹 - 1l 12' uuay2neuus நீரிழிவு நோயாளிகள் இதை செய்யலாமா? குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிடுவதை  இடைப்பட்ட விரதம் என்று அழைக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் இந்த விரதத்தை  பின்பற்றுவது உயிருக்கே ஆபத்து என்று  டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் நீண்ட நேரம்  சாப்பிடாமல் இருந்து ஒரே நேரத்தில்  அதிகளவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் குறிப்பாக இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இந்த ரிஸ்க்கை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர் 1l 12' uuay2neuus நீரிழிவு நோயாளிகள் இதை செய்யலாமா? குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிடுவதை  இடைப்பட்ட விரதம் என்று அழைக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் இந்த விரதத்தை  பின்பற்றுவது உயிருக்கே ஆபத்து என்று  டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் நீண்ட நேரம்  சாப்பிடாமல் இருந்து ஒரே நேரத்தில்  அதிகளவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் குறிப்பாக இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இந்த ரிஸ்க்கை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர் - ShareChat