ShareChat
click to see wallet page
search
##✝️இயேசு நம்மோடு இருக்கிறார் ✝️ #🌹அன்பின் வாழ்த்துக்கள் 🌹🌹 #🌻வாழ்த்துக்கள்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசு நம்மோடு இருக்கிறார் ✝️ - Ge3u1 காலை உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள் நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் யோசுவா 3:5 இரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா அன்புள்ள ஆண்டவரே தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளை காணச் செய்ததற்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம் ஆண்டவரே இந்த ஜெபத்தை படிக்கும் தியானிக்கும் அனைவருக்கும் எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்தப் பொங்கல் திருநாளில் அவா்களின் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றும் அவர்கள் ஒரு அன்பானவரை இழந்திருந்தாலும் செல்வத்தை இழந்திருந்தாலும் அல்லது அவமானம் தோல்வி அல்லது பெரும் இழப்பைச் சந்தித்திருந்தாலும் அவாகளின் துக்கம் அனைத்தையும் மகிழ்ச்சியாகவும் அவர்களின் துக்கத்தை சந்தோசமாக ற்றும் சாம்பலுக்குப் பதிலாக அழகைக் LI கொடுப்பதாக நீர் சொன்னர் ஆண்டவரே வாழ்க்கையில் ச்சோர்வடைந்து சோர்வடைந்து  டைந்து / Uubur உ ருப்பவாகளுக்கு மனச்சோர்வின் ஒவ்வொரு ஆவியையும் நீக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் ன்று நடக்கட்டும் ஒவ்வொருவரையும் அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியிலும் ஆசிர்வாதத்தினாலும் நிரப்பும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியாக மாறட்டும் ஆண்டவரே, மனச்சோர்வின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு அற்புதங்களைச் செய்ய வேண்டி இயேசு கிறிஸ்துவின் னிய நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் தகப்பனே ஆமென் நல்ல Ge3u1 காலை உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள் நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் யோசுவா 3:5 இரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா அன்புள்ள ஆண்டவரே தமிழர் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளை காணச் செய்ததற்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம் ஆண்டவரே இந்த ஜெபத்தை படிக்கும் தியானிக்கும் அனைவருக்கும் எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்தப் பொங்கல் திருநாளில் அவா்களின் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றும் அவர்கள் ஒரு அன்பானவரை இழந்திருந்தாலும் செல்வத்தை இழந்திருந்தாலும் அல்லது அவமானம் தோல்வி அல்லது பெரும் இழப்பைச் சந்தித்திருந்தாலும் அவாகளின் துக்கம் அனைத்தையும் மகிழ்ச்சியாகவும் அவர்களின் துக்கத்தை சந்தோசமாக ற்றும் சாம்பலுக்குப் பதிலாக அழகைக் LI கொடுப்பதாக நீர் சொன்னர் ஆண்டவரே வாழ்க்கையில் ச்சோர்வடைந்து சோர்வடைந்து  டைந்து / Uubur உ ருப்பவாகளுக்கு மனச்சோர்வின் ஒவ்வொரு ஆவியையும் நீக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் ன்று நடக்கட்டும் ஒவ்வொருவரையும் அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியிலும் ஆசிர்வாதத்தினாலும் நிரப்பும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியாக மாறட்டும் ஆண்டவரே, மனச்சோர்வின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு அற்புதங்களைச் செய்ய வேண்டி இயேசு கிறிஸ்துவின் னிய நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் தகப்பனே ஆமென் நல்ல - ShareChat