ShareChat
click to see wallet page
search
#🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - புதுயுகம் மர்கழி 23 08.01. திருப்பாவை  பாடல் 23 மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் மாரி சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து  வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி  மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த D காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் ள Aintl ' திருப்பள்ளியெழுச்சி - 3 பூங்குயில்; கூவின கோழி; கூவின குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் உதயத்து ஓவின தாரகை ஒளி; ஒளி ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே மாணிக்க வாசகர் புதுயுகம் பக்தியுடன் புதுயுகம் மர்கழி 23 08.01. திருப்பாவை  பாடல் 23 மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் மாரி சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து  வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி  மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த D காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் ள Aintl ' திருப்பள்ளியெழுச்சி - 3 பூங்குயில்; கூவின கோழி; கூவின குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் உதயத்து ஓவின தாரகை ஒளி; ஒளி ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே மாணிக்க வாசகர் புதுயுகம் பக்தியுடன் - ShareChat