ShareChat
click to see wallet page
search
##✝️இயேசு நம்மோடு இருக்கிறார் ✝️ #🌹அன்பின் வாழ்த்துக்கள் 🌹🌹 #🌻வாழ்த்துக்கள்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசு நம்மோடு இருக்கிறார் ✝️ - @జ கலை கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள் எவர்கள் கர்த்தாவே அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள் சங்கீதம் 89:15 துதிகளின் மத்தியில் வாசமாய் இருக்கின்ற எங்கள் அன்புள்ள ஆண்டவரே இந்த பரிசுத்த ஓய்வு நாளில் காலையில் உம்முடைய வசனத்தின் மூலமாக என்னோடு பேசுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் உம்முடைய அன்பின் சமுகத்திற்கு என்னை அழைக்கும் கெம்பீர சத்தத்திற்கு நான் விழிப்பாக இருக்க எனக்கு உதவி செய்யும் யூத மக்கள் எக்காளத்தின் கெம்பீரசத்தத்தைக் கேட்டு களிகூர்ந்ததுபோல  ருதயம் உமக்குள் மகிழும்படி எனக்குக் என் கற்றுத்தாரும் கர்த்தாவே என் ராஜாவே உம்மோடு முடியாமல் என்னை தடுக்கின்ற நடக்க எல்லா பாவத்தையும் சுத்திகரித்து உம்மை துதிக்கும் சத்தத்தால் என் வாழ்வை நிரப்பும் என் வீடு ஜெய கீதங்களால் நிரம்பியிருக்கட்டும்; என் நடைகள் உம்முடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதாக. ஒருபோ தும் நான் வ்வுலகின் நிலையில்லாத ன்பங்கள் பின்னே ஓடாதபடி உம்முடைய முகப்பிரகாசத்திலிருந்து பாய்ந்துவரும் நித்திய சந்தோஷத்தில் நிலைத்திருக்க கிருபை செய்யவேண்டுமென்று யேசு கிறிஸ்துவின் னிய நாமத்தில் ஜெபிக்கிறேன் எங்கள் நல்ல தகப்பனே ஆமென் @జ கலை கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள் எவர்கள் கர்த்தாவே அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள் சங்கீதம் 89:15 துதிகளின் மத்தியில் வாசமாய் இருக்கின்ற எங்கள் அன்புள்ள ஆண்டவரே இந்த பரிசுத்த ஓய்வு நாளில் காலையில் உம்முடைய வசனத்தின் மூலமாக என்னோடு பேசுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் உம்முடைய அன்பின் சமுகத்திற்கு என்னை அழைக்கும் கெம்பீர சத்தத்திற்கு நான் விழிப்பாக இருக்க எனக்கு உதவி செய்யும் யூத மக்கள் எக்காளத்தின் கெம்பீரசத்தத்தைக் கேட்டு களிகூர்ந்ததுபோல  ருதயம் உமக்குள் மகிழும்படி எனக்குக் என் கற்றுத்தாரும் கர்த்தாவே என் ராஜாவே உம்மோடு முடியாமல் என்னை தடுக்கின்ற நடக்க எல்லா பாவத்தையும் சுத்திகரித்து உம்மை துதிக்கும் சத்தத்தால் என் வாழ்வை நிரப்பும் என் வீடு ஜெய கீதங்களால் நிரம்பியிருக்கட்டும்; என் நடைகள் உம்முடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதாக. ஒருபோ தும் நான் வ்வுலகின் நிலையில்லாத ன்பங்கள் பின்னே ஓடாதபடி உம்முடைய முகப்பிரகாசத்திலிருந்து பாய்ந்துவரும் நித்திய சந்தோஷத்தில் நிலைத்திருக்க கிருபை செய்யவேண்டுமென்று யேசு கிறிஸ்துவின் னிய நாமத்தில் ஜெபிக்கிறேன் எங்கள் நல்ல தகப்பனே ஆமென் - ShareChat