புத்தகத்தை வாசித்தால் உலகத்தை நீ அறிவாய் உலகம் உன்னை அறியும்... புத்தகத்துடன் பழகு தீய எண்ணங்கள் உன்னை விட்டு விலகும்... வாசிப்பு உன் உச்சரிப்பை மேம்படுத்தும்... புத்தகப் புழு என்று கேலி செய்பவர்களிடம் சொல்லுங்கள் புழு என்றும் சாகாது என்று... #💚I Love தமிழ்நாடு #வரலாறு #புத்தகம் #புத்தக வாசிப்பு #கல்வி


