நமக்கென இருப்பது
நம்மிடம் இருப்பவை அல்ல
நமக்காக இருப்பவர்களே
நமக்கென எஞ்சியிருக்கும்
நமது உயிருள்ள சொத்து
அதுவும்கூட நிரந்தரமில்லைதான்
ஆயினும் ,
நம்முடன்
நமக்காக இருக்கும் நாள்வரை
காத்துக் கொள்வோம்
ஏனெனில்
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நிர்ணயம் செய்வது
நமக்காக இருப்பவர்களே தவிர
நம்மிடம் இருப்பவை அல்ல ❤️ #💖Friday thought 💫 #friday சிந்தனை #😊Positive Stories📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📜தமிழ் Quotes


