ShareChat
click to see wallet page
search
#இன்றையசிந்தனைக்கு #இன்றைய தினம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றையசிந்தனைக்கு - இன்றையசிந்தனை நல்வசதிகளுடன் வாழும் நாட்களிலும் துன்பமான சூழ்நிலையையும் ஒருசில சிறிது அறிந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறி மாறி வருவது இயல்பு ஆகையால் அனைத்து சூழல்களுக்கும் தம்மைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது இவ்வுலகில் வெற்றி Gumm ஒவ்வொரு மனிதருக்கு பின்னாலும் தோல்வி அடைந்த முகங்கள் பலஉண்டு இன்பம் துன்பம் வருத்தம் - மகிழ்ச்சி, வெற்றி - தோல்வி, ஏற்றம் - இறக்கம் பள்ளம் என்று அனைத்துமாய் 86 கலந்ததுதான் வாழ்க்கை அதாவது கொடுத்தது வாழ்க்கை நமக்கு ரவை என்றால் அதில் உப்புமா செய்வதும் அல்லது கேசரி செய்வதும் நம்முடைய சாமர்த்தியத்தில்தான்உள்ளது ஆகவே ஆயிரமாயிரம் திறமைகள் தனக்குள் இருந்தாலும் அவற்றில் எதை சரியான சமயத்தில் சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்- படுத்த வேண்டும் என்று நன்றாக தெரிந்து இருந்தால் வெற்றி நிச்சயம் Rardii ೧ona இன்றையசிந்தனை நல்வசதிகளுடன் வாழும் நாட்களிலும் துன்பமான சூழ்நிலையையும் ஒருசில சிறிது அறிந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறி மாறி வருவது இயல்பு ஆகையால் அனைத்து சூழல்களுக்கும் தம்மைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது இவ்வுலகில் வெற்றி Gumm ஒவ்வொரு மனிதருக்கு பின்னாலும் தோல்வி அடைந்த முகங்கள் பலஉண்டு இன்பம் துன்பம் வருத்தம் - மகிழ்ச்சி, வெற்றி - தோல்வி, ஏற்றம் - இறக்கம் பள்ளம் என்று அனைத்துமாய் 86 கலந்ததுதான் வாழ்க்கை அதாவது கொடுத்தது வாழ்க்கை நமக்கு ரவை என்றால் அதில் உப்புமா செய்வதும் அல்லது கேசரி செய்வதும் நம்முடைய சாமர்த்தியத்தில்தான்உள்ளது ஆகவே ஆயிரமாயிரம் திறமைகள் தனக்குள் இருந்தாலும் அவற்றில் எதை சரியான சமயத்தில் சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்- படுத்த வேண்டும் என்று நன்றாக தெரிந்து இருந்தால் வெற்றி நிச்சயம் Rardii ೧ona - ShareChat