மெக்ஸிகோ, ஒக்ஸாகா மாநிலத்தின் நிஜாண்டா பகுதியில் Interoceanic ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பணியாளர்கள் உள்பட 250 பேர் பயணித்த நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். 98 பேர் காயமடைந்துள்ளதாகவும், 36 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிபர் Claudia Sheinbaum உத்தரவிட்டுள்ளார். #😱 பயங்கர ரயில் விபத்து: 13 பேர் பலி 🚆

