ShareChat
click to see wallet page
search
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️கணபதி போற்றி #சிறப்பான ஜோதிட தகவல்🙏 #🔯ஜோதிட குறிப்புக்கள்✨
✡️ஜோதிட பரிகாரங்கள் - கலியுகத்தில் வேண்டுபவர்களுக்கு உடனே நிறைவேறுவதாக நம்பிக்கை உண்டு வேலை கிடைக்க வேலையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க பிள்ளையாருக்கு இந்த பொருளை கோர்த்து சாற்றி வழிபட வேண்டும் மாலையாக பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி இலையின் மீது அதீத பிரியம் உண்டு இந்த கற்பூரவள்ளி லையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது எனவே 9 கற்பூரவள்ளி இலைகளை கோர்த்து பிள்ளையாருக்கு போட்டு மாலையாக வாரம் தோறும் புதன் கிழமையில் வழிபடலாம் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் வேலை வேண்டி பிரார்த்திப்பவர்கள் புதன்கிழமையில் வழிபடுவது நல்லது  கஷ்டநிலை நீங்கும் கணபதி வழிபாடு கற்பூரவல்லி இலைகளுக்கு பதிலாக 9 செவ்வாழை  கோர்த்து 12 வாரங்கள்  பழங்களை மாலையாக விநாயகருக்கு சாற்றி வழிபட வேண்டும் கற்பூரவல்லி லையை விட செவ்வாழைக்கு அதிக சக்தி உண்டு இந்த பழங்களை  டைவெளி விட்டு நூலில் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள் இதை விநாயகப் பெருமானுக்கு மாலையாக போட்டு வாரம் தோறும் புதன்கிழமை வழிபட்டு வர வேண்டும் தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் இது போல நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் செய்து வரும் பொழுது 12 வாரத்திற்குள் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும் என்பது ஐதீகம் சிலருக்கு அரசாங்க வேலையில் நாட்டம் அதிகமாக இருக்கும் அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்கிற  ருக்கும் அதற்காக  கனவும் லட்சியமும்  ٨٧ உ ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள் இப்படி முயன்று கொண்டிருக்கும் வேலையில் ஏதாவது தடைகள் தடங்கல்கள் வந்தாலும் நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் பிள்ளையாருக்கு இந்த எளிய செவ்வாழை மாலை சாற்றி வழிபடும் பரிகாரத்தை செய்யலாம் கலியுகத்தில் வேண்டுபவர்களுக்கு உடனே நிறைவேறுவதாக நம்பிக்கை உண்டு வேலை கிடைக்க வேலையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க பிள்ளையாருக்கு இந்த பொருளை கோர்த்து சாற்றி வழிபட வேண்டும் மாலையாக பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி இலையின் மீது அதீத பிரியம் உண்டு இந்த கற்பூரவள்ளி லையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது எனவே 9 கற்பூரவள்ளி இலைகளை கோர்த்து பிள்ளையாருக்கு போட்டு மாலையாக வாரம் தோறும் புதன் கிழமையில் வழிபடலாம் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் வேலை வேண்டி பிரார்த்திப்பவர்கள் புதன்கிழமையில் வழிபடுவது நல்லது  கஷ்டநிலை நீங்கும் கணபதி வழிபாடு கற்பூரவல்லி இலைகளுக்கு பதிலாக 9 செவ்வாழை  கோர்த்து 12 வாரங்கள்  பழங்களை மாலையாக விநாயகருக்கு சாற்றி வழிபட வேண்டும் கற்பூரவல்லி லையை விட செவ்வாழைக்கு அதிக சக்தி உண்டு இந்த பழங்களை  டைவெளி விட்டு நூலில் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள் இதை விநாயகப் பெருமானுக்கு மாலையாக போட்டு வாரம் தோறும் புதன்கிழமை வழிபட்டு வர வேண்டும் தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் இது போல நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் செய்து வரும் பொழுது 12 வாரத்திற்குள் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும் என்பது ஐதீகம் சிலருக்கு அரசாங்க வேலையில் நாட்டம் அதிகமாக இருக்கும் அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்கிற  ருக்கும் அதற்காக  கனவும் லட்சியமும்  ٨٧ உ ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள் இப்படி முயன்று கொண்டிருக்கும் வேலையில் ஏதாவது தடைகள் தடங்கல்கள் வந்தாலும் நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் பிள்ளையாருக்கு இந்த எளிய செவ்வாழை மாலை சாற்றி வழிபடும் பரிகாரத்தை செய்யலாம் - ShareChat