ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 #thiruvembavai திருவெம்பாவை #மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 🌙🌙🌙🙏🙏 ##திருவெம்பாவை🔥#
திருப்பாவை & திருவெம்பாவை - திருவெம்பாவை பாடல் 21 போற்றி என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே! வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் காளைக் கொடியுடையவனே! எதிரிகள்உன் காலடியில் வீழ்வதைப் போல  நாங்கள் ஆணவத்தை வீழ்த்தி உன்னைப் போற்றி வந்துள்ளோம் எழுந்தருள்வாயே! திருவெம்பாவை பாடல் 21 போற்றி என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே! வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் காளைக் கொடியுடையவனே! எதிரிகள்உன் காலடியில் வீழ்வதைப் போல  நாங்கள் ஆணவத்தை வீழ்த்தி உன்னைப் போற்றி வந்துள்ளோம் எழுந்தருள்வாயே! - ShareChat