ShareChat
click to see wallet page
search
தமிழ்நாட்டின் வளர்ச்சி; சிலரின் வளர்ச்சிக்கானதல்ல. அது நம் அனைவரின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த பயணம். பிஞ்சுக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை, ஒவ்வொருவரின் நலனையும் கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தொடரட்டும் ஸ்டாலின்! வெல்லட்டும் தமிழ்நாடு! #💪தி.மு.க #வெல்வோம்_ஒன்றாக
💪தி.மு.க - ShareChat
00:40