ShareChat
click to see wallet page
search
பெண்ணுக்கு தலை சாய்க்க தந்தைக்கு நிகராயொரு தோளும்... ஆணுக்கு தலை சாய்க்க தாய்க்கு நிகராயொரு மடியும்... துணையாக கிடைத்தால் போதும்...! ஆயிரம் சோகங்களிருந்தாலும் அத்தனையும் அரைநொடியில் மறைந்து விடும்...! S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:28