ShareChat
click to see wallet page
search
கல்வீச்சுக்கு காரணமான ஃபிளாஷ்பேக்... விரல் சொடுக்கி ஜெ-வை விமர்சித்த ரஜினி! ‘’ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதால் கல்லால் அடித்தார்கள்” என பாக்யராஜுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி பேசியிருக்கிறார். 1995-ல் நடந்த அந்த சம்பவத்தில் ரஜினிக்கு என்ன நடந்தது? அதிமுகவினர் கொதிக்கும் அளவுக்கு ரஜினி என்ன பேசினார்? விரல் சொடுக்கி ஜெயலலிதாவை ரஜினி விமர்சித்த சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக் பற்றி விவரிக்கிறது வீடியோ! youtu.be/3FfjhicZA08?si… #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
தமிழ்நாடு அரசியல் - கல்வீச்சுக்கு காரணமான ஃபிளச்ஷ்பேீன் சொடுக்கி ஜ8 வை விமர்சித்த ரஜினி! விரல் கல்வீச்சுக்கு காரணமான ஃபிளச்ஷ்பேீன் சொடுக்கி ஜ8 வை விமர்சித்த ரஜினி! விரல் - ShareChat