இதே நாளில்தான்!
2024 ஜனவரி 7ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என அறிவித்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாறவில்லை. #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல்


