ShareChat
click to see wallet page
search
##DMK75 #DMK #திமுக #திமுகதகவல்தொழில்நுட்பஅணி #DMKITWING #MKStalin #Tamilnadu #கலைஞர்100
#DMK75 #DMK #திமுக #திமுகதகவல்தொழில்நுட்பஅணி #DMKITWING #MKStalin #Tamilnadu #கலைஞர்100 - மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள் பிப்-1 முதல் மார்ச்- 8 வரைவாக்குச்சாவடி தோறும்  10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கானதிராவிட மாடல் அரசின்  திட்டங்களை வீடு வீடாகச் சென்று விளக்கி கழகத்திற்கு ஆதரவுதிரட்ட வேண்டும் பிப்-28 வரை நட்சத்திரப் பேச்சாளர்களைக் பிப்-1 முதல்  கொண்டு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும்  அல்லது நான்கு இடங்களில் தெருமுனை அரங்கக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம்  தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை. BLA, BLC, BDA ஆகியோரைத் தேர்தல் பணிக்குத்தயார் செய்திடும் வகையில் பயிற்சி அளிக்கும் மாநாடுகளை பிப் -11 தாம்பரத்திலும் பிப்- 14 திருப்பத்தூரிலும், பிப் -21 மதுரையிலும், பிப்- 27 கோவையிலும் நடத்த முடிவு. அன்றுதீரர்கள் கோட்டமாம் திருச்சியில், மார்ச் - 8 ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு  mkstalin 20.01.2026 மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள் பிப்-1 முதல் மார்ச்- 8 வரைவாக்குச்சாவடி தோறும்  10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுக்கானதிராவிட மாடல் அரசின்  திட்டங்களை வீடு வீடாகச் சென்று விளக்கி கழகத்திற்கு ஆதரவுதிரட்ட வேண்டும் பிப்-28 வரை நட்சத்திரப் பேச்சாளர்களைக் பிப்-1 முதல்  கொண்டு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும்  அல்லது நான்கு இடங்களில் தெருமுனை அரங்கக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம்  தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை. BLA, BLC, BDA ஆகியோரைத் தேர்தல் பணிக்குத்தயார் செய்திடும் வகையில் பயிற்சி அளிக்கும் மாநாடுகளை பிப் -11 தாம்பரத்திலும் பிப்- 14 திருப்பத்தூரிலும், பிப் -21 மதுரையிலும், பிப்- 27 கோவையிலும் நடத்த முடிவு. அன்றுதீரர்கள் கோட்டமாம் திருச்சியில், மார்ச் - 8 ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு  mkstalin 20.01.2026 - ShareChat