ShareChat
click to see wallet page
search
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கடவுளின் மகிமை 🙏❤️🧿 என் அம்மா முத்துமாரியம்மன் பத்தி தான் பார்க்க போறோம். எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்க ஒரு அம்மன்னா அது நம்ம முத்துமாரியம்மன் தான். இந்த அம்பத்தூர் முத்துமாரியம்மன் கிட்ட தான் என்ன தத்து கொடுத்தாங்க. என்னை தத்து எடுத்த அம்மன் so she is very close to my heart.உங்களுக்கே தெரியும் நிறைய தீய சக்திகள்னால நான் உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது அப்போ நான் சிவனை கூப்பிடும் போது காளியாக வந்து என்ன காப்பாத்தினாங்க. அப்போ காளியா வந்த காளினா மூலமா அம்மா கிட்ட கேட்டாங்க. என் பொண்ணுக்கு இப்படி இருக்கே என் கிட்ட கூட்டிட்டு வந்தியான்னு முத்துமாரியம்மா கேட்டாங்க. தத்து கொடுத்துட்டு அங்க போகவே இல்ல. இதாங்க கடவுள் உண்மையிலையே நம்ம கூட எப்பவும் இருக்காங்க என்பதற்கு சாட்சி. அவர் அப்படி கேட்டதும் எனக்கு shock ஆகிடுச்சு👀 நான் போய் முத்துமாரியம்மன்ன அப்படியே உத்து பார்ப்பேன். அப்போ அவங்க என் மேல இருக்க அந்த தீய சக்தியை வெளிய எடுக்குறத அப்படியே உணர்ந்தேன்.நம்ம எதிரி மத்த எதிரிங்க மாறி இல்ல. ஓயாம திரும்ப திரும்ப செய்ய கூடிய ஒரு கேடு கெட்ட ஜென்மங்கள். என்னுடைய transformation அங்க இருக்க கோயில் பூசாரினாங்களுக்கு தெரியும்.அதுல ஒரு அண்ணா சொன்னாரு இது உடம்பு அம்மாக்கு சொந்தமானது so தீய சக்தி ஆட்கொள்ள முடியாது. இது வேற என்னவோ இருக்கு நீங்க மலையனூர் கோயில் போய் கால் வைங்க அது என்னன்னு தெரிஞ்சிரும்னு சொன்னாரு but இப்போ வரைக்கும் அங்க போக வாய்ப்பு கிடைக்கல.2011 ல தத்து கொடுத்தாங்கன்னு நினைக்குறேன்.நான் எனக்கு தோணும் போது முத்துமாரியம்மா கிட்ட முன்னாடியே சொல்லிடுவேன். அம்மா நான் இந்த கலர் dress போட்டுருக்கேன் நீங்களும் இந்த நிறத்துல போட்டு இருக்கணும்னு சொல்லிடுவேன். அவங்க அதே நிறத்துல புடவை கட்டிருப்பாங்க. அது ஒரு சந்தோசம் எனக்கு😁mostly எதாவது ஒரு நிறமாவது நான் போட்டுருக்க ஆடையும் அவங்க புடவையும் same ah இருக்கும். நம்ம அக்கா போனதுமே அதெல்லாம் correcta note பண்ணி சொல்லிடுவா😂கோயில் கட்டிட்டு இருகாங்கள so பக்கத்துல சின்னதா ஒரு shed வச்சு அதுல சிலை வச்சிருந்தாங்க. அப்போ அம்மா என்னுடைய favourite color அழகான brown கலர்ல checked saree கட்டிருந்தாங்க. அந்த முகத்துல அவளோ சந்தோசம். ரொம்ப அழகான நிறைவான smiling face.நமக்கு பார்க்க ரெண்டு கண்ணு போதாது 😍 Switchword கூட smile தான இந்த week இதான் ஈர்ப்பு விதின்னு சொல்றது🌈எவளோ பேர் அந்த கோயில்ல இருந்தாலும் சரி நமக்கு ஒரு special attention இருக்கும் அதுக்கு முழுக்க முழுக்க காரணம் என் அம்மாவோட அளவு கடந்த அன்பு மட்டும் தான்.கோயில் சின்னதா அழகா இருக்கும். இருந்தாலும் எனக்கும் அம்மாவோட கோயில் இன்னும் பெருசா இருக்கணும்னு ஆசை.அம்மாவோட கோயில் பார்க்கும் போதெல்லாம் என் mindla இதே தான் ஓடிட்டே இருந்துச்சு.en mind voice கேட்டுச்சா yes மூக்குத்தி அம்மன் படம் வரும் போதே its a confirmation அம்மா கோயில் விசாலமாவும் பயங்கர பிரபலம் ஆக போகுதுன்னு.நம்ம அம்மா வோட பார்வை நம்ம மேல இருக்க வரைக்கும் நமக்கு என்னங்க பயம் வேண்டி இருக்கு. எவளோ பிரச்சனை வந்தாலும் கடவுள் பார்த்துப்பாங்கன்னு உறுதியா நம்புங்க. வலி வேதனை சோகம் அழுகை கோவம் தனிமை இப்படி எல்லாமே இருக்கும் தான் ஆனா இதெல்லாம் கடந்து போகும்னு நம்பிக்கையோட இருக்கணும். எந்த சூழ்நிலையிலையும் நம்பிக்கையை மட்டும் விட்டுடாதீங்க. நம்ம பலமே நம்பிக்கை தான். Omg நான் அம்மா பத்தி எழுதும் போதே emotional ஆகிட்டேன். ஒவ்வொரு கடவுளும் எனக்கு ஒரு உறவு so அந்த emotional bonding அதிகமா இருக்கும்.முன்னாடிலாம் யாரும் நம்ம கண் கலங்கும் போது பார்த்துற கூடாதுன்னு நினைப்பேன் இப்போல்லாம் அது தெய்வீக சக்தி connect ஆகும் போது கண் தானாவே கலங்கி கண்ணீர் ஓடுது. அந்த கண்ணீர் ரொம்ப special அதை யாருக்காகவும் நம்ம தடுத்து நிறுத்தக் கூடாது. கடவுள் கிட்ட நெருங்க நெருங்க கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அதெல்லாம் அனுபவிக்குறவங்களுக்கு தான் கடவுளை உணர முடியும்❤️அக்கா எப்பவுமே சொல்லுவா நீ gods favourite childன்னு and உன்ன பிடிக்காதவங்களே யாரும் இருக்க முடியாதுன்னு சொல்லுவா☺️anyway கெட்டவங்களுக்கு நம்மள பிடிக்காதுல அதுக்கு காரணம் பொறாமை தான்😂இந்த உலகத்துல அன்பை தவிற எது கிடைச்சாலும் satisfy ஆகவே ஆகாதுங்க.கடவுளோட அன்புக்கு மேல நமக்கு வேற என்ன வேண்டும்🙏❤️🧿 #கடவுள் #அன்பே கடவுள் #முத்துமாரியம்மன் #muthumariamman kovil #கோயில்