ShareChat
click to see wallet page
search
##திருவெம்பாவை🔥# #திருப்பாவை & திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏
#திருவெம்பாவை🔥# - மார்கழி டிசம்பர் திருவெம்பாவை பாடல் 8 08 23 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்பஇயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்னஉறக்கமோவாய் திறவாய் ? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய்நின்ற ஒருவனை ஏழை பங்காளனையேபாடு ஏலோர் எம்பாவாய். @iyarkai123 மார்கழி டிசம்பர் திருவெம்பாவை பாடல் 8 08 23 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்பஇயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்னஉறக்கமோவாய் திறவாய் ? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய்நின்ற ஒருவனை ஏழை பங்காளனையேபாடு ஏலோர் எம்பாவாய். @iyarkai123 - ShareChat