ShareChat
click to see wallet page
search
#🚨 பேருந்து டயர் வெடித்து 3 பேர் பலிபற்றி எரிந்த சொகுசுப் பேருந்து - 3 பேர் பலி #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🚨 பேருந்து டயர் வெடித்து 3 பேர் பலி - பேருந்து டயர் வடித்து 3 பேர் பலி! ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச்சென்றதனியார் ஆம்னி சொகுசுப் பேருந்துதீப்பிடித்து இடத்திலேயே  விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தனர். Zou நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா 9|08 தனியார் பேருந்து அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரேவந்த லாரி மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிருடன் எரிந்தனர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர் இடத்திற்கு விரைந்த மீட்புபடையினர் சம்பவ காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேருந்து டயர் வடித்து 3 பேர் பலி! ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச்சென்றதனியார் ஆம்னி சொகுசுப் பேருந்துதீப்பிடித்து இடத்திலேயே  விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தனர். Zou நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா 9|08 தனியார் பேருந்து அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரேவந்த லாரி மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிருடன் எரிந்தனர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர் இடத்திற்கு விரைந்த மீட்புபடையினர் சம்பவ காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். - ShareChat