ShareChat
click to see wallet page
search
#குறளும் விளக்கமும் #📚 கல்வி
குறளும் விளக்கமும் - திருக்குறள் நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் 5ட [469:தெரிந்து செயல் வகை பொருட்பால் ] நன்மை செய்வதிலும் கூட தவறு ண்டாகிவிடலாம் எப்போது  அந்த நன்மையை பெறுகிறவரின் குணத்தை தெரிந்துகொள்ளாமல் செய்யும்போது  நன்மை தானே என்று யாருக்கும் எதுவேணாலும் கண்மூடித்தனமாக செய்தால் அது நமக்கே கூட தீமையாக முடியலாம் ! எப்படி பட்ட வரிகள் ுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு  வள்ளுவன் தன்னை பாரதி வகா திருக்குறள் நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் 5ட [469:தெரிந்து செயல் வகை பொருட்பால் ] நன்மை செய்வதிலும் கூட தவறு ண்டாகிவிடலாம் எப்போது  அந்த நன்மையை பெறுகிறவரின் குணத்தை தெரிந்துகொள்ளாமல் செய்யும்போது  நன்மை தானே என்று யாருக்கும் எதுவேணாலும் கண்மூடித்தனமாக செய்தால் அது நமக்கே கூட தீமையாக முடியலாம் ! எப்படி பட்ட வரிகள் ுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு  வள்ளுவன் தன்னை பாரதி வகா - ShareChat