ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்  4 பொறாமையை வாங்கினால் தலைவலி  இலவசம் ! வெறுப்பை வாங்கினால் இலவசம் ! பகை கவலையை வாங்கினால் கண்ணீர் @l6u6l610  மாறாக நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள்  இலவசம்  4 உடற்பயிற்சியை வாங்கினால்  ஆரோக்கியம் இலவசம் ! அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம் | நேர்மையை வாங்கினால் நித்திரை  இலவசம் * அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம் இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள்  செல்வ கணேஷ் ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்  4 பொறாமையை வாங்கினால் தலைவலி  இலவசம் ! வெறுப்பை வாங்கினால் இலவசம் ! பகை கவலையை வாங்கினால் கண்ணீர் @l6u6l610  மாறாக நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள்  இலவசம்  4 உடற்பயிற்சியை வாங்கினால்  ஆரோக்கியம் இலவசம் ! அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம் | நேர்மையை வாங்கினால் நித்திரை  இலவசம் * அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம் இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள்  செல்வ கணேஷ் - ShareChat