ShareChat
click to see wallet page
search
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க *🥈🥇🎖️அன்புள்ள நெய்வேலி சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு பொங்கள் வாழ்த்துக்களுடன்* *⭐⭐⭐உங்கள் சட்டமன்ற உறுப்பினர் பற்றி* *1) இவர் ஒருகடின,உழைப்பாளி..* *2) குடும்பத்தைவிட தொகுதியில் இருப்பதே அதிகம்* *3)கடந்த2016 & 2021 ஜந்து ஆண்டுகளில் எதிர்கட்சியாக இருந்தபோது.பல திட்டங்களை கொண்டுவர பெரும்"பாடுப் பட்டாா் ஆனால் அவரே விருப்பபட்டு 40க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்"வாரியதே பெரிதாக"பேசப்பட்டது* *4) ஆனால் இன்று ஆளும்கட்சி இவர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசியஅனைத்து கவனஈர்ப்புதீர்மானத்தில் தனது தொகுதிக்கு என கேட்ட அனைத்தும்* *👩‍🌾🧙🏻மரியாதைக் குரிய திராவிட பேரரசா் தமிழக முதல்வர் மாண்புமிகு M.K.ஸ்டாலின் அவர்கள் & இளம் பெரியார் துணைமுதல்வர் திரு M.K.S உதயநிதி அவர்கள் ஆட்சியில் அனைத்தையும் பெற்று தனது தொகுதிக்கு கொண்டுவந்து சிறப்பித்தார்கள்* *⭐⭐🥈🥈🥈⭐⭐ *5) அதில்,சிலமட்டும்* *1) நெய்வேலியில்,ஒருங்கிணைந்த நீதிமன்றம்* *2) நெய்வேலியில் அமைந்திருந்த காவல்நிலையம் வெளியே வடகுத்துஊராட்சிக்கு கொண்டு வந்தது* 3) *பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று கண்ணுதோப்பு பாலம் கட்டப்பட்டது.* *4) குறவர் இன,மக்களுக்கு காடாம்புலியூரில் சமத்துவபுரம்,அருகே அரசு"இலவச தொகுப்பு,வீடுகள்கட்டிகொடுக்கப்பட்டது* *5) வீடு இல்லாத ஏழைமக்களுக்கு குடிசைமாற்றுவாரியத்துடன்"போசி காடாம்புலியூர் & கீழகொல்லை ஊராட்சியில் அடுக்குமாடிகுடியிருப்புகட்டிக்கொடுக்கப்பட்டது* *6) இந்திரா நகர் அருகே NLC நிலம்"கொடுத்தோர் வீட்டு மனைகேட்டு பலஆண்டுகள் போராட்டம்"நடத்தினார்கள் ஆனால்,போராட்டமே இல்லாமல்"சுமார்3500க்கம் மேற்பட்டோருக்கு மனைப்பட்டாபெற்றுக்கொடுத்தது* *7) இரண்டாவது,நிலையில் இருந்த N L C தொழிற்சங்கத்தை முதல்நிலைக்கு கொண்டுவர 🙏🍬🙏 கழக மாண்புமிகு அமைச்சர்கள் தொ.மு.ச தலைவர்கள் ஆலோசனைகளைபெற்று கழக உறுப்பினர்களுடன் சேர்ந்து தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் முதல்"நிலையிலேயே இருக்கின்றது* *8) மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட ஊராட்சிகளில் உள்ள பாலங்களை பெரியதாக்கி மேலும் கரைகளை மேன்படுத்த பலகோடி ரூபாயில் திட்டங்களை கொண்டுவந்தார்கள்* *9) புதிய மின் தொகுப்பு திட்டங்களை கொண்டு வந்தார்கள்* 10) *இணைப்புசாலைவசதி..சாலையை அகலப்படடுத்துதல் போன்ற"திட்டங்களை"கொண்டுவந்தார்கள்* *11) அனைத்து ஊராட்சிகளிலும் ரேஷன் கடை கட்டிடங்கள்..குடிநீர் வசதிக்கு ஆழ்துளைகிணறு .சிமெண்ட் ரோடுவசதி..பள்ளிகட்டிடங்கள்..அங்கன்வாடி பள்ளி"கட்டிடங்கள்,என ஊராட்சிகள் தன்னிறைவு,பெற்று உள்ளது..* (*இதற்கு பெரும் உதவியாக இருந்தது பண்ருட்டி ஓன்றிய சேர்மன்"திரு.சபா.பாலமுருகன் அவர்கள் உடன் பணிசெய்தார்கள்)* *12) காடாம்புலியூரில் சிப்காட் வளாகம் பெற்று தந்தார்கள்* *🥇🎖️🥇இது,ஒரு,சாம்பிள் தான் நிறைய திட்டங்கள் இதில்மேலும் மாற்று"திரணாளிகளுக்கு உதவி..ஏழைஎளியமாணவமாணவிகளுக்குபடிப்புக்க உதவி விளையாட்டுவீரா்களுக்கு விளையாட்டுக்கு உதவி இதுபோல நிறைய நனமைகளை செய்து உள்ளார்கள்* *6) காலை"வாக்கிங் செல்வதில்,இருந்து இரவு வரை" தொகுதியில்"தான்,வளம்"வருவார் சிலசமயம் மதியம் சாப்பாட்டுக்கு கூட வீட்டிற்க்கு"சாப்பிடபோவது இல்லை ஊரில் இருக்கும்போது* *சென்னைக்கு சென்றால் கூட தொகுதிமக்களுக்காக யாரை பார்க்க வேண்டும் என்ன"திட்டங்கள் எப்படி? யார் மூலம்"கொண்டுவருவது என்கின்ற"நினவோடுதான்இருப்பார் அதில்"சாதித்தும் காட்டுவார்* 🌲❤️🌲*இவ்வளவு"கடுமையானபணி செய் தாலும் (குறைகள்கூறுவதும்இயல்பானது தானே) ஆனால் எதனை பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக தொகுதிக்குள் வளம்,வரும்சட்டமன்றஉறுப்பினர்,அவர்களை மனமார வாழ்த்துங்கள்* *✝️🍇நன்றிகளுடன் S S B ராஜஷ்குமார்*
📺அரசியல் 360🔴 - சாதி மத பேதங்களை எரித்திடுவோம்  படைத்திடுவோம்  சமத்துவமான உலகினை அனைவருக்கும் போகிதின வாழ்த்துகள்  சபா இராசேந்திரன் BSc BE நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர தலைமை செயற்குழு  உறப்பினர்  பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர்  சாதி மத பேதங்களை எரித்திடுவோம்  படைத்திடுவோம்  சமத்துவமான உலகினை அனைவருக்கும் போகிதின வாழ்த்துகள்  சபா இராசேந்திரன் BSc BE நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர தலைமை செயற்குழு  உறப்பினர்  பண்ருட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் - ShareChat