ShareChat
click to see wallet page
search
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #🌱விவசாயம் #😁தமிழின் சிறப்பு வணக்கம்* 🙏 🌄 *நாள்: 19-01-2026 📅* கிழமை: திங்கள் ⏱️ *திருக்குறள்: 184* 💬 அதிகாரம்: புறங்கூறாமை *கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். @DMKITWing
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் புறங்றாமை அறத்துப்பால் பால: கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்` குறள் 184 கலைஞர் உரை: நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு @DMKIIWing itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் புறங்றாமை அறத்துப்பால் பால: கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்` குறள் 184 கலைஞர் உரை: நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு @DMKIIWing - ShareChat