ShareChat
click to see wallet page
search
#😲 கவிஞர் வைரமுத்து மீது வீசப்பட்ட செருப்பு 🩴
😲 கவிஞர் வைரமுத்து மீது வீசப்பட்ட செருப்பு 🩴 - NEWS UPDATE 22.01.2026 உட பம் மத ~=00 SHR வைரமுத்து மீதே ஷூ வீச்சா திருப்பூரில் தனியார் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்த கவிஞர் வைரமுத்துவை வரவேற்ற நிகழ்வில் அவர்மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பானது முதற்கட்ட தகவலில் காலணி வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும், தொடர்ந்து விசாரணையும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. shreetvl  shreetv shreetvtv shreetv NEWS UPDATE 22.01.2026 உட பம் மத ~=00 SHR வைரமுத்து மீதே ஷூ வீச்சா திருப்பூரில் தனியார் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்த கவிஞர் வைரமுத்துவை வரவேற்ற நிகழ்வில் அவர்மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பானது முதற்கட்ட தகவலில் காலணி வீசிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும், தொடர்ந்து விசாரணையும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. shreetvl  shreetv shreetvtv shreetv - ShareChat