ShareChat
click to see wallet page
search
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - தேடாதீர்கள் ..!! நான் கொஞ்சம் தொலைந்து  போகிறேன்  நிறைய தேடாதீர்கள் நான் முன்பெல்லாம் உங்கள் அருகில் தான் இருந்தேன் அப்போதெல்லாம் என்னை நிறைய தொலைத்தீர்கள் !! கண்டு கொள்ளவும் இல்லை ஆகையால் நான் தொலைந்து  போகிறேன்  என்னை நிறைய தேடாதீர்கள்  நிச்சயம் எங்கோ ஓர் மூலையில் எனக்கான வாழ்வை . வழ்ந்துகொண்டுதான் இருப்பேன் . தேடாதீர்கள் ..!! நான் கொஞ்சம் தொலைந்து  போகிறேன்  நிறைய தேடாதீர்கள் நான் முன்பெல்லாம் உங்கள் அருகில் தான் இருந்தேன் அப்போதெல்லாம் என்னை நிறைய தொலைத்தீர்கள் !! கண்டு கொள்ளவும் இல்லை ஆகையால் நான் தொலைந்து  போகிறேன்  என்னை நிறைய தேடாதீர்கள்  நிச்சயம் எங்கோ ஓர் மூலையில் எனக்கான வாழ்வை . வழ்ந்துகொண்டுதான் இருப்பேன் . - ShareChat