ShareChat
click to see wallet page
search
#Thiruppavai pasuram #🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #thiruppavai #ஸ்ரீ ஆண்டாள் #திருப்பாவை & திருவெம்பாவை
Thiruppavai pasuram - திருப்பாவை பாடல் 21 கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே கண்ணனே நீ எழுவாயாக வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து  உன்னை பாதத்தில்  விழ காத்துக் கிடப்பது உன் வாசலில் உன் போல நாங்க திருவடியைப் புகழ்ந்து ளம் உன காத்திருக்கிறோம் எங்கள் வேண்டுகோளை பாட ஏற்பாயாக. திருப்பாவை பாடல் 21 கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே கண்ணனே நீ எழுவாயாக வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து  உன்னை பாதத்தில்  விழ காத்துக் கிடப்பது உன் வாசலில் உன் போல நாங்க திருவடியைப் புகழ்ந்து ளம் உன காத்திருக்கிறோம் எங்கள் வேண்டுகோளை பாட ஏற்பாயாக. - ShareChat