அமெரிக்காவில் ஒரே நாளில் 3 இடங்களில் துப்பாக்கி சூடு... 6 பேர் பலி!🥵
மெரிக்காவின் கிழக்கு மிசிசிப்பி மற்றும் அலபாமா எல்லை அருகே உள்ள வெஸ்ட் பாயிண்ட் பகுதியில், கடந்த 9-ம் தேதி 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டரிக்கா எம். மூர் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
#🚨 துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஆறு பேர் பலி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #breaking news #மாலை வணக்கம்


