ShareChat
click to see wallet page
search
#🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய தலங்கள் #🕋ஜும்மா முபாரக்🤲 #🕋யா அல்லாஹ்
🤲துஆக்கள்🕋 - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள்வெள்ளிக்கிழமையாகும் அந்நாளில்தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள் அந்நாளில் அவர்களது உயிர்கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர்ஊதுதல் நிகழும் அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் மீது நிகழும் எனவே அந்நாளில் என் ஸலவாத்தை அதிகமாக்குங்கள். அறிவிப்பவர் அவ்ஸ் பின் அவ்ஸ் ருலி)அபூதாவூத்: 1047) அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள்வெள்ளிக்கிழமையாகும் அந்நாளில்தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள் அந்நாளில் அவர்களது உயிர்கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர்ஊதுதல் நிகழும் அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் மீது நிகழும் எனவே அந்நாளில் என் ஸலவாத்தை அதிகமாக்குங்கள். அறிவிப்பவர் அவ்ஸ் பின் அவ்ஸ் ருலி)அபூதாவூத்: 1047) - ShareChat