ShareChat
click to see wallet page
search
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - wayznews இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் #IndiaReadsWay2News தமிழக வாக்காளர் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விரைவில் தேர்தல் தேதியும்  அறிவிக்கப்படவுள்ளது இதனிடையே, தமிழகத்தில் SIR பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது இந்நிலையில் SC உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்9 வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது  wayznews இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் #IndiaReadsWay2News தமிழக வாக்காளர் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விரைவில் தேர்தல் தேதியும்  அறிவிக்கப்படவுள்ளது இதனிடையே, தமிழகத்தில் SIR பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது இந்நிலையில் SC உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்9 வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது - ShareChat