ShareChat
click to see wallet page
search
#🙏கோவில்
🙏கோவில் - 42U0 0 கொய்முத்த1 கோவையில் விரைவில் ஏழுமலையான் கோயில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல் திருப்பதியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி (EO) அனில் குமார் சிங்கால் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்  அதன்படி:தமிழக அரசு கோயம்புத்தூரில் கோயில் கட்டுவதற்கான கோரிக்கையை ஏற்று ' அதற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கியுள்ளது. திருமலையில் நடைபெறுவதைப் போலவே இங்கும் தினசரி பூஜைகள், லட்டு பிரசாதம் மற்றும் அன்னதான சேவைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 42U0 0 கொய்முத்த1 கோவையில் விரைவில் ஏழுமலையான் கோயில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல் திருப்பதியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி (EO) அனில் குமார் சிங்கால் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்  அதன்படி:தமிழக அரசு கோயம்புத்தூரில் கோயில் கட்டுவதற்கான கோரிக்கையை ஏற்று ' அதற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கியுள்ளது. திருமலையில் நடைபெறுவதைப் போலவே இங்கும் தினசரி பூஜைகள், லட்டு பிரசாதம் மற்றும் அன்னதான சேவைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. - ShareChat