திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாது வெற்றி பெறும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். ஆனால் இப்போது கழக உடன்பிறப்புகள் ஆற்றும் தேர்தல் பணிகளைப் பார்க்கும்போது 200 தொகுதிகளையும் தாண்டியும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அந்த நம்பிக்கையுடன் நாம் இந்த பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #DMK4TN #திராவிடப்_பொங்கல் #dmk4tn
02:38

