ShareChat
click to see wallet page
search
#🙏🏻கார்த்திகை விரதம் #🙏🏻ராதா கிருஷ்ணன்✨ #radha krishna #🕉️கந்த சஷ்டி கவசம்
🙏🏻கார்த்திகை விரதம் - திருப்பாவை: 19 குத்துவிளக் கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்* மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல்லேறி* கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்* வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்* மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய்காண்* எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்* தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!* radhekrishnasatsangam com திருப்பாவை: 19 குத்துவிளக் கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்* மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல்லேறி* கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்* வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்* மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ வொட்டாய்காண்* எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்* தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!* radhekrishnasatsangam com - ShareChat