#🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் ராமஜெயம்🕉🚩*
*🔯அருமையான இரண்டு பக்தி தகவல்கள்...*
*🪷ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்...*
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
பொதுப்பொருள்:
ஸ்ரீனிவாச பெருமாளே, எனக்கு சிறப்பான அறிவை தந்து, என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி, என் மனதை தெளிவு படுத்த உங்களை நான் மனதார வேண்டுகிறேன்.
விஷ்ணுவுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்.
*🪷துன்பம் போக்கும் நரசிம்மர்
காயத்ரி மந்திரம்...*
வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத் ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
*🕉 ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*


