ShareChat
click to see wallet page
search
#கத்ரீனா கைஃப் #பிறமொழி சினிமா #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
கத்ரீனா கைஃப் - Wayznews  மகனின் பெயரை அறிவித்த நட்சத்திர ஜோடி! பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கத்ரீனா க்கு கைஃப்-விக்கி கௌஷல் ஜோடி  கடந்த நவ7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு விஹான் கௌஷல் என பெயரிட்டுள்ளதாக SM-ல்  அவர்கள் அறிவித்துள்ளனர் குழந்தையின் பிஞ்சு கையை பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான போட்டோவையும் பகிர்ந்துள்ளனர் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விஹானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் . Wayznews  மகனின் பெயரை அறிவித்த நட்சத்திர ஜோடி! பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான கத்ரீனா க்கு கைஃப்-விக்கி கௌஷல் ஜோடி  கடந்த நவ7-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு விஹான் கௌஷல் என பெயரிட்டுள்ளதாக SM-ல்  அவர்கள் அறிவித்துள்ளனர் குழந்தையின் பிஞ்சு கையை பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான போட்டோவையும் பகிர்ந்துள்ளனர் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் விஹானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் . - ShareChat