ShareChat
click to see wallet page
search
#😔 பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
😔 பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி - way2neus BREAKING: பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி இயக்குநர் பாரதிராஜா சென்னையில் பிரபல தனியார் ஹாஸ்பிடலில் உள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார் மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு கடும் மன உளைச்சலில் இருந்த அவர், மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வில் இருந்தார்  அண்மையில் சென்னை திரும்பிய  அவர் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்தார் இந்நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக பாரதிராஜா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது way2neus BREAKING: பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி இயக்குநர் பாரதிராஜா சென்னையில் பிரபல தனியார் ஹாஸ்பிடலில் உள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார் மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு கடும் மன உளைச்சலில் இருந்த அவர், மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வில் இருந்தார்  அண்மையில் சென்னை திரும்பிய  அவர் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்தார் இந்நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக பாரதிராஜா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது - ShareChat