ShareChat
click to see wallet page
search
தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். நாளை துரித வாஸ்து பயணமாக 27.1.2026 கிருஷ்ணகிரி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் வாஸ்து ஆலோசனைக்காக பயணப்படுகிறேன். ஆகவே மேற்கூறிய சுற்றுப்புற பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் என்கிற எனது தொலைபேசி(9941899995) வழியாக அழைக்கவும். Tomorrow, on 27.1.2026 will be traveling to the Kirshnagiri district and Salem districts Attur for a quick Vastu consultation trip. Therefore, people in the aforementioned surrounding areas, both those who have previously received consultations and those who newly require my Vastu-related assistance, are requested to contact me via my phone number (9941899995). 1.வாஸ்து அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ (கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும், ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். 2.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும், 3. ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் தீர்வுகள். #chennaivastu #ApartmentVastuChennai #சென்னைவாஸ்து மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. #வாஸ்து மற்றும் #ஆயாதி_வாஸ்து_நிபுணர். நல்லதே நினைப்போம். நம்பிக்கையோடு செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக. whatsapp/ ph : 99418 99995 www.chennaivasthu.com #💝இதயத்தின் துடிப்பு நீ #🖌பக்தி ஓவியம்🎨🙏 youtube: https://www.youtube.com/user/jagannathan6666 @கிருஷ்ணகிரிவாஸ்து நிபுணர், @ஓசூர்வாஸ்து நிபுணர் , சூளகிரி வாஸ்து நிபுணர் , பர்கூர் வாஸ்து, தேன்கனிக்கோட்டை வாஸ்து , உரிகம்வாஸ்து, ஊத்தங்கரை வாஸ்து நிபுணர், போச்சம்பள்ளிவாஸ்து, மஞ்சுகொண்டப்பள்ளிவாஸ்து விஜயம், தக்கட்டி வாஸ்து நிபுணர், @Krishnagirivastu expert, @HosurVastu expert, Soolagiri Vastu expert, Barkur Vastu, Tenkanikottai Vastu, Urigamvastu, Uthankarai Vastu expert, Pochampalli Vastu, Manjukondapalli Vastu visit, Thakkatti Vastu expert, SalemVastuConsultant, AtturVastuConsultant, IdappadiVastuConsultant, Mettur Omalur, VastuConsultant, SangagiriVastuConsultant, YercaudVastuConsultant, ஆத்தூர்வாஸ்து ஆலோசகர், எடப்பாடிவாஸ்து ஆலோசகர், மேட்டூர்வாஸ்து ஆலோசகர், ஓமலூர்வாஸ்து ஆலோசகர், சங்ககிரிவாஸ்து ஆலோசகர்,
💝இதயத்தின் துடிப்பு நீ - வாஸ்து சன்னை ஜகன்னாதனின் விபரம் LuI6UUT கிருஷ்ணகிரி 271.26செவ்வாய் ஆத்தூர் CHENNAIVASTU PH:9941899995 வாஸ்து சன்னை ஜகன்னாதனின் விபரம் LuI6UUT கிருஷ்ணகிரி 271.26செவ்வாய் ஆத்தூர் CHENNAIVASTU PH:9941899995 - ShareChat