*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 மார்கழி: 𝟭𝟭 🇮🇳꧂_*
*_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟲•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
தன வரவுகள் சாதகமாக இருக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். கடினமான விசயத்தையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.
⭐️பரணி : தெளிவு உண்டாகும்.
⭐️கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமாக செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலை இடுவதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். உத்யோக பணிகளில் பொறுமை வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : ஏற்ற இறக்கமான நாள்.
⭐️திருவாதிரை : பொறுமை வேண்டும்.
⭐️புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
எதிலும் நேர்மையுடன் செயல்படவும். மனை விற்பனையில் மந்தமான சூழல் ஏற்படும். வர்த்தகத்தில் கவனம் வேண்டும். நட்பு வட்டங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். மற்றவர்களின் குறைகளை பெரிது படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உயர் அதிகாரிகளால் பொறுப்புக்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️புனர்பூசம் : மந்தமான நாள்.
⭐️பூசம் : அனுபவங்கள் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : பொறுப்புக்கள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கை கூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் மாற்றம் உண்டாகும். வருமான வகையில் இருந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மகம் : மாற்றம் உண்டாகும்.
⭐️பூரம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐️உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
உடலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கமிஷன் பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️அஸ்தம் : எதிர்ப்புகள் விலகும்.
⭐️சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : பேச்சுக்களில் கவனம்.
⭐️விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
தாய் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியத்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல சந்தர்ப்பம் கைகூடிவரும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️விசாகம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
⭐️அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : கலகலப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
குடும்பத்தோடு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும். மனை விருத்திக்கான சூழல் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியதை சாதிப்பீர்கள். திட்டமிட்ட கடன் உதவிகள் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மூலம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழல்கள் மறையும். சக ஊழியர்கள் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
⭐️உத்திராடம் : வாதங்கள் மறையும்.
⭐️திருவோணம் : முடிவுகள் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️சதயம் : அனுகூலமான நாள்.
⭐️பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்களால் புதிய பாதைகள் உருவாகும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : பேச்சுக்களில் கவனம்.
⭐️ரேவதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️


