ShareChat
click to see wallet page
search
#🌱விவசாயம் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #🤝பா.ம.க #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🌱விவசாயம் - 30.01.26 எரிப்பு: பண்ருட்டி அருகே விவசாயி உயிருடன் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை திமுக அரசு பராமரிக்கும் லட்சணம் இதுதானா ? கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இராஜேந்திரன் என்றவிவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எரிக்க முடியும் எனும் நிலைக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைவர் - பாட்டாளி மக்கள் கட்சி 30.01.26 எரிப்பு: பண்ருட்டி அருகே விவசாயி உயிருடன் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை திமுக அரசு பராமரிக்கும் லட்சணம் இதுதானா ? கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இராஜேந்திரன் என்றவிவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எரிக்க முடியும் எனும் நிலைக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைவர் - பாட்டாளி மக்கள் கட்சி - ShareChat