ShareChat
click to see wallet page
search
#😨பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி🏥
😨பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி🏥 - UalZieus ICU வில் இயக்குநர் பாரதிராஜா மூச்சுத்திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர்  பாரதிராஜாவுக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனிடையே அவர் இறந்துவிட்டதாக SM-ல் தகவல்  பரவியது ஆனால் பாரதிராஜா நலமுடன்  இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் அறிக்கையின் விளக்கம் மூலம் அளித்துள்ளனர் அதேபோல், பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஹாஸ்பிடல்  நிர்வாகம் தெரிவித்துள்ளது  UalZieus ICU வில் இயக்குநர் பாரதிராஜா மூச்சுத்திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர்  பாரதிராஜாவுக்கு ICU-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனிடையே அவர் இறந்துவிட்டதாக SM-ல் தகவல்  பரவியது ஆனால் பாரதிராஜா நலமுடன்  இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது குடும்பத்தினர் அறிக்கையின் விளக்கம் மூலம் அளித்துள்ளனர் அதேபோல், பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஹாஸ்பிடல்  நிர்வாகம் தெரிவித்துள்ளது - ShareChat