ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 15 முக்கிய தகவல் 📢 #இந்திய செய்திகள் #டில்லி
📺டிசம்பர் 15 முக்கிய தகவல் 📢 - way2neus டெல்லியில் காற்று மாசு உச்சம்: 61 விமானங்கள்ரத்து டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமாகி வரும் நிலையில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 450-க்கு மேல் பதிவானது. இதன் எதிரொலியாக தலைநகரில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதால் டெல்லி விமானநிலையத்தில் 61 விமானங்கள் ரத்து 5 விமானங்கள் திருப்பி செய்யப்பட்டுள்ளன விடப்பட்டன இண்டிகோ ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமான சேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. way2neus டெல்லியில் காற்று மாசு உச்சம்: 61 விமானங்கள்ரத்து டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமாகி வரும் நிலையில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 450-க்கு மேல் பதிவானது. இதன் எதிரொலியாக தலைநகரில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதால் டெல்லி விமானநிலையத்தில் 61 விமானங்கள் ரத்து 5 விமானங்கள் திருப்பி செய்யப்பட்டுள்ளன விடப்பட்டன இண்டிகோ ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமான சேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன. - ShareChat