ShareChat
click to see wallet page
search
#🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #💚I Love தமிழ்நாடு வணக்கம்* 🙏 🌄 *நாள்: 13-12-2025 📅* கிழமை: சனி⏱️ *திருக்குறள்: 140* 💬 அதிகாரம்: ஒழுக்கமுடைமை *உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். @DMKITWing
🙏நமது கலாச்சாரம் - itw திருக்குமள் Arivagam அதிகாரம் ஒழுக்கமுடைமை பால் அறத்துப்பால் இயல் இல்லறவியல் லகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் உ கல்லார் அறிவிலா தாம் குறள்  140 கலைஞர் உரை: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்  @DMKIIWing itw திருக்குமள் Arivagam அதிகாரம் ஒழுக்கமுடைமை பால் அறத்துப்பால் இயல் இல்லறவியல் லகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் உ கல்லார் அறிவிலா தாம் குறள்  140 கலைஞர் உரை: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்  @DMKIIWing - ShareChat