ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - குதுப்மினார் உயரம் 72.5 மீஆகும் இது 5 மாடிகள் 379 படிக்கட்டுகள்  அடிவாரத்தில் 14.32 மீ விட்டம் கொண்டது  இது டெல்லியில் அமைந்துள்ளது  குதுப் உத்தின் ஐபக் கிபி 1199 ல் முதல் கோபுரத்தை கட்டினார்  இல்துமிஷ் மேலும் மூன்று மாடிகளைச் சேர்த்து கோபுரத்தின் பெரும்பகுதியை நிறைவு செய்தார்  தாக்கியதில் கிபி 1369 ல் மின்னல் நான்காவது மாடி சேதமடைந்தது இதனால் துக்ளக் அதை பழுதுபார்த்து  ஃபிரோஸ் ஷா ஐந்தாவது மாடியைக் கட்டினார்  குதுப்மினார் உயரம் 72.5 மீஆகும் இது 5 மாடிகள் 379 படிக்கட்டுகள்  அடிவாரத்தில் 14.32 மீ விட்டம் கொண்டது  இது டெல்லியில் அமைந்துள்ளது  குதுப் உத்தின் ஐபக் கிபி 1199 ல் முதல் கோபுரத்தை கட்டினார்  இல்துமிஷ் மேலும் மூன்று மாடிகளைச் சேர்த்து கோபுரத்தின் பெரும்பகுதியை நிறைவு செய்தார்  தாக்கியதில் கிபி 1369 ல் மின்னல் நான்காவது மாடி சேதமடைந்தது இதனால் துக்ளக் அதை பழுதுபார்த்து  ஃபிரோஸ் ஷா ஐந்தாவது மாடியைக் கட்டினார் - ShareChat