ShareChat
click to see wallet page
search
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - நல்லவன் கஷ்டப்படுகிறான் தீயவன் பணத்தில் குளிக்கிறான் இந்ததுஷ்டன் என்று மனிதன் அழியமாட்டானா ஏங்குகிறான் பலதீய செயல்களை செய்கின்றான்! பல உயிர்களை கொல்கிறான் மனிதன் வாழ்வது பிடிக்காமல் பொறாமை வஞ்சகம் சூது செய்கிறான் அவன் வாழ்ந்த இடம் சரியில்லை அவனை வளர்த்தவர்கள்  சரியில்லைகிணற்றுத் தவளைபோல் வாழ்ந்தால் அவனுக்கு நல்லது கெட்டது புரியவில்லை பணம் இருப்பதால் ஆணவம் மனதில் காள்ளி ஆசை பேராசையால்  690 ஏன் பிறந்தோம் எனபுரியவில்லை பிறந்த போது பணத்துக்காக கஷ்டப்பட்டு பல விஷயங்களுக்கு ஏங்கி ஏமாற்றம் அடைந்து ஒன்பதாம் இடத்தோன் தசையில்பத்தாமிடத்தோன் புத்தியில் பொழிகிறது காலம்  பண மழை அவனுக்கு சாதகமாக இருக்கிறது! அவன் மென்மேலும் தவறு செய்து: பாவங்களை சம்பாதிக்க பிறந்துள்ளார்! அன்பழகன் ஜோதிடன் நல்லவன் கஷ்டப்படுகிறான் தீயவன் பணத்தில் குளிக்கிறான் இந்ததுஷ்டன் என்று மனிதன் அழியமாட்டானா ஏங்குகிறான் பலதீய செயல்களை செய்கின்றான்! பல உயிர்களை கொல்கிறான் மனிதன் வாழ்வது பிடிக்காமல் பொறாமை வஞ்சகம் சூது செய்கிறான் அவன் வாழ்ந்த இடம் சரியில்லை அவனை வளர்த்தவர்கள்  சரியில்லைகிணற்றுத் தவளைபோல் வாழ்ந்தால் அவனுக்கு நல்லது கெட்டது புரியவில்லை பணம் இருப்பதால் ஆணவம் மனதில் காள்ளி ஆசை பேராசையால்  690 ஏன் பிறந்தோம் எனபுரியவில்லை பிறந்த போது பணத்துக்காக கஷ்டப்பட்டு பல விஷயங்களுக்கு ஏங்கி ஏமாற்றம் அடைந்து ஒன்பதாம் இடத்தோன் தசையில்பத்தாமிடத்தோன் புத்தியில் பொழிகிறது காலம்  பண மழை அவனுக்கு சாதகமாக இருக்கிறது! அவன் மென்மேலும் தவறு செய்து: பாவங்களை சம்பாதிக்க பிறந்துள்ளார்! அன்பழகன் ஜோதிடன் - ShareChat