பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்டு, 2-வது வாரத்தில் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைப்பாராம். 2026-ம் ஆண்டுக்கான பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி, சேலை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக ₹3,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
#🎁 பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! 😍 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺

