ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 301 நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந் தம்மாலாம் ஆக்கம் இலரென்று தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவி னவர் பொருளுரை: இவ்வறியவர்கள் நம்மால்தான் வாழ்கிறார்கள்; எப்பொழுதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள் என்று தங்களை மேலானவராக மதித்து மயங்கும் மனமுடையவர் பின்னே தெளிந்த அறிவினையுடையார் செல்ல மாட்டார்கள் பாடல் 301 நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந் தம்மாலாம் ஆக்கம் இலரென்று தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும் தெருண்ட அறிவி னவர் பொருளுரை: இவ்வறியவர்கள் நம்மால்தான் வாழ்கிறார்கள்; எப்பொழுதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள் என்று தங்களை மேலானவராக மதித்து மயங்கும் மனமுடையவர் பின்னே தெளிந்த அறிவினையுடையார் செல்ல மாட்டார்கள் - ShareChat