ShareChat
click to see wallet page
search
🕉️✡️ பிரார்த்தனை ✡️🕉️ இனிய வியாழக்கிழமை காலை வணக்கம். ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வராநனே. இன்றைய நவக்கிரஹ ஸ்லோகம்: தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சண ஸந்னிபம் புத்திபூதம் த்ரிலோகேஸம் தம்நமாமிம் ப்ருஹஸ்பதிம். இன்று ஶ்ரீ மஹா கணபதியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மஹா பெரியவா ஸ்வாமிகளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ராமாணுஜர் ஸ்வாமிகளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ சீரடி சாய்நாத ஸ்வாமிகளின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஆஞ்ஜநேய ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ப்ருஹஸ்பதிக்கிரஹ ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் நாம் அனைவரின் வாழ்வில் ஸகல ஸௌபாக்கியங்களும் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல குருநாதரின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல இறைவணைப் பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துக்கள் 🕉️✡️ லோகாஸமஸ்த்தா ஸுகிணோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ - ShareChat