ShareChat
click to see wallet page
search
#திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் #மார்கழி திருப்பள்ளியெழுச்சி #திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - ஜனவரி 12 திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் ummmlourriয பந்தணைவிரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! SaraswathiMurugan ஜனவரி 12 திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் ummmlourriয பந்தணைவிரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! SaraswathiMurugan - ShareChat